
5. கடலில் கரைந்த பொம்மை
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
திரு மோரீஸ் ப்ரீட்மன் என்ற ஒரு பொறியாளர், அருள் என்னும் விஷயத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்:
“உப்பால் செய்த ஒரு பொம்மை கடலில் மூழ்கும் போது, நீர்காப்பு கொண்ட உடையால் கூட அதை பாதுகாக்க முடியாது.”
இது மிக்க மகிழ்ச்சியூட்டும் உவமை என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது.
மகரிஷி மேலும் உறைத்தார், “உடல் தான் நீர்காப்பு கொண்ட உடை.”
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 5.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
5. கடலில் கரைந்த பொம்மை

