கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா பக்தர்: மோட்சத்திற்காக உள்ள திட்டத்தில் கிருகஸ்தர் எப்படி செயல்பட வேண்டும்? விமோசனம் பெற அவர் ஒரு சந்நியாசி ஆகத்தான் வேண்டுமா? மகரிஷி: நீங்கள் ஒரு கிருகஸ்தர் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் வேளியேறி சந்நியாசியாக ஆனால், சந்நியாசி என்ற எண்ணங்கள் இதே போல உங்களை தொல்லைப்படுத்தும். நீங்கள் தொடர்ந்து இல்லத்தில் வசித்தாலும், அல்லது அதைத் துறந்து காட்டுக்குப் போனாலும், உங்கள் மனம் உங்களைத் தொந்தரவு செய்யும். எண்ணங்களின் மூலம் ‘தான்மை’ […]
You are browsing archives for
Category: மகரிஷியின் போதனை
இந்த உரையாடல்கள் தனிச்சிறப்புள்ளவையாகும். மிகவும் முக்கியமான விஷயங்கள் இங்கு கையாளப்படுகின்றன. ஆன்மீகர்கள் அனைவரும் நிச்சயமாக இவற்றை பின்பற்ற வேண்டும்.
ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள
ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் பக்தர்: மனிதனுக்கு ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் என்ன? மகரிஷி: ஆன்ம சுயநிலையை அறிதல், ஆன்ம ஞானம். பக்தர்: மணமானவர் ஆன்ம சுயநிலையை அறிய முடியுமா? மகரிஷி: நிச்சயமாக! மணமானவரோ, மணமாகாதவரோ, ஒருவர் ஆன்ம சுயநிலையை அறியலாம்; ஏனெனில், ‘அது’ இங்கே, இப்போது, உள்ளது. அப்படி இல்லாமல், ஏதோ ஒரு சமயத்தில் செய்யும் முயற்சியால் அடையக்கூடியது என்றால், அதை நாடி பின்தொடர்வதில் பிரயோஜனம் இல்லை. ஏனெனில், இயற்கையாக, […]