Ramana Jyoti ரமண ஜோதி இசை ஆல்பம்

ரமண ஜோதி இசை ஆல்பம் – Ramana Jyoti Music ரமண மகரிஷியின் பாடலும், அவர் மீது பக்திப் பாடல்களும் ஆழ்நிலை தியான இசையும் கொண்ட இசை ஆல்பம் Ramana Jyoti – Devotional and Meditation Music Album பாடப்பட்ட இசையும், இசைக் கருவிகள் மட்டுமே கொண்ட இசையும், இந்த ரமண ஜோதி இசை ஆல்பத்தில் உள்ளன. இவை இரண்டும் அருணாசல ரமணரான கடவுள் மீது தியானம் செய்ய உதவத் தகுந்தவையாகும். அருணாசல அக்ஷர மணமாலை […]