பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்யுங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் உரையாடல் 20. பக்தர்: ஒரு ஞானிக்குத் தனிமை தேவையா? மகரிஷி: தனிமை மனிதரின் மனதில் உள்ளது. ஒருவர் உலக விவகாரத்தில் ஆழ்ந்திருக்கலாம்; ஆனாலும் மன அமைதியுடன் இருக்கலாம். இப்படிப்பட்டவர் தனிமையில் இருக்கிறார். மற்றொருவர் காட்டில் தங்கலாம்; ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். அவர் தனிமையில் இருப்பதாகச் சொல்ல முடியாது. தனிமை என்பது மனதின் செயல்பாடாகும். ஆசைகளில் பற்றுள்ள ஒருவருக்கு அவர் எங்கிருந்தாலும் தனிமை கிடைக்காது. பற்றில்லாமல் […]
You are browsing archives for
Category: வேலை/பணிகள் உதவிக் குறுப்புகள்
“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் ப
“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 46. திரு. ஏகநாத ராவ்: உலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்ளுக்குத் தேவையான சம்பளம் சம்பாதிப்பதை, சுய விசாரணை போன்ற செயலுடன் ஒருவர் சமரசப்படுத்துவது எப்படி? மகரிஷி: செயல்களால் பிணைப்பு உண்டாவதில்லை. “செய்பவர் நான்” என்ற பொய்யான கருத்து தான் பிணைப்பு ஆகும். இத்தகைய எண்ணங்களை விட்டு விடுங்கள். உடலையும், புலன்களையும் உங்களது குறுக்கீடு இல்லாமல், அதனதன் பாகத்தை […]
தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை
தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை (ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்) ~~~~~~~~ உரையாடல் 17. பக்தர்.: தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? மகரிஷி.: இல்லை. சுய சொரூபத்தை உணர்ந்த ஞானிக்கு, ஆன்மா மட்டுமே மெய்யாகும். பணிகள் எல்லாம் ஆன்மாவை பாதிக்காத, நிகழ்வு சார்ந்தவை மட்டுமே ஆகும். ஒரு ஞானிக்கு செயல்படும்போது கூட, காரியஸ்த்தராக இருக்கும் உணர்வு இருக்காது. அவருடைய செயல்கள், யோசனை செய்யாமல் தானாக நிகழும். அவர் இணைப்போ பற்றுகையோ இல்லாமல், அவற்றிற்கு […]
ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல்
ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல் நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன? சுயநலமற்ற பணி புரிதலைப் பற்றிய நடைமுறை பாடங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ======== Talk 118. வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மா, அதாவது தன்னலமற்ற பணி புரிதல், என்பதைப் பற்றி கேட்டார். பதில் ஒன்றும் அளிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, பகவான் மலையின் மீது சென்றார்; பண்டிதர் உள்பட […]