தியானத்தில் வலிகளையும் இன்னல்களையும் வெல்வது எப்படி உரையாடல் 462. ஒரு பெண்மணி மகரிஷியிடம் கேள்விகள் கேட்டு உதவி பெற மிகவும் ஆவலாக இருந்து வந்தாள். அவள் மிகவும் தயக்கத்துடன் அவரை அணுகி தனது இன்னல்களை மெதுவாக விவரித்தாள். அவளது சொற்கள் பின்வருமாறு. திடீர்ரென்று எழும் நெஞ்சுத் துடிப்புகளாலும், வேகமான மூச்சுகளாலும், ஒருமுக கவனம் செலுத்துவதற்கு நான் செய்யும் முயற்சிகள் தடுக்கப்பட்டு அல்லல் தருகின்றன. பிறகு என் எண்ணங்களும் விரைந்தோடி செல்கின்றன; அவை கட்டுப்படுத்த முடியாமல் போய் […]
You are browsing archives for
Category: தியான உதவிக் குறுப்புகள்
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) (கட்டுரை) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~ உரையாடல் 293. திரு. கே. கே. வி. அய்யர்: பக்தர்: தியானத்தால் மனதில் உள்முகமாக போக வழியே இல்லை. மகரிஷி: நாம் வேறு எங்கு இருக்கிறோம்? நாமே அது தான். பக்தர்: இருந்தாலும், நாங்கள் அதை அறிவதில்லை. மகரிஷி: எதை அறியாமல் இருக்கிறீர்கள்? யாருடைய அறியாமை? சுய சொரூபத்தை அறியவில்லை என்றால், இரண்டு ஆன்மாக்கள் இருக்கிறதா? பக்தர்: இரண்டு ஆன்மாக்கள் இல்லை. ஆனால் […]
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) (கட்டுரை) ~~~~~~~~ உரையாடல் 80. பக்தர்: தியானம் அவசியமா? மகரிஷி: பூமி கூட எப்போதும் தியானத்தில் ஆழ்ந்துள்ளது என்று உபநிடதங்கள் உறைக்கின்றன. பக்தர்: நற்செயல்களும் பணிகளும் செய்வது எப்படி உதவுகிறது? அகற்றவேண்டிய ஏற்கனவே உள்ள கனமான சுமையுடன் இன்னும் சுமையைச் சேர்த்துக் கொள்ளாதா? மகரிஷி:சுயநலமற்ற செயல்கள் செய்வது மனதைத் தூய்மையாக்குகிறது. தியானத்தில் ஆழ்த்த உதவுகிறது. பக்தர்: செயல்களே செய்யாமல் ஒருவர் இடைவிடாத தியானம் செய்துக்கொண்டிருந்தால்…? மகரிஷி:முயற்சி செய்துப் பாருங்கள். பூர்வ […]
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) ~~~~~~~~ உரையாடல் 371. பக்தர்.: தியானம் என்றால் என்ன? மகரிஷி.: ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, மற்ற எல்லா எண்ணங்களையும் புறக்கணிப்பது தான் தியானம். பக்தர்.: எதன் மேல் தியானம் செய்ய வேண்டும்? மகரிஷி.: உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதன் மேல். பக்தர்.: சிவன், விஷ்ணு, காயத்ரி – இவை எல்லாம் ஒரே விதமாக செயல் விளைவுகள் உடையவை என்று சொல்லப்படுகிறது. எதன் மேல் நான் […]
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) (கட்டுரை) “நான் யார்?” (தியானத்தைப் பற்றிய சில அறிவுரைகள்) ~~~~~~~~ மனம் அமைதி அடையும்போது மூச்சு அடங்குகிறது. மூச்சு அடங்கும்போது, மனம் அமைதி அடைகிறது. பிராணாயாமம் (சுவாசக் கட்டுப்பாடு) என்பது மனதை அமைதியுறச் செய்ய ஒரு பயிற்சி தான். சுவாசக் கட்டுப்பாட்டைப் போல், கடவுளின் உருவங்களின் மீது தியானம் செய்வதும், மந்திரங்களை உரைப்பதும், உணவைக் கட்டுப்படுத்துவதும், மனதை அமைதியுறச் செய்வதற்கான சகாயங்கள் தான். கடவுளின் உருவங்களின் மீது […]
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 68. ஒரு பெண்மணியுடன் உரையாடல் பக்தர்: தியானத்திற்கும் கவனச்சிதறலுக்கும் வித்தியாசம் என்ன? மகரிஷி.: வித்தியாசம் ஒன்றும் இல்லை. எண்ணங்கள் இருக்கும் போது அது கவனச் சிதறல். எண்ணங்கள் இல்லாத போது, அது தியானம். ஆனால், தியானம் ஒரு பயிற்சி தான். உண்மையான அமைதி நிலை இல்லை. பக்தர்: தியானம் செய்வது எப்படி? மகரிஷி.: எண்ணங்களிடமிருந்து அகன்று இருங்கள். ~~~~~~~~ […]