அருணாசல பஞ்சரத்னம்
அருணாசல பஞ்சரத்னம் திரு ரமண மகரிஷி (வெண்பா) 1. அருணிறை வான வமுதக் கடலே விரிகதிரால் யாவும் விழுங்கு மருண கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய் விரிபரிதி யாக விளங்கு. பொருள்: அருள்மயமாக நிறைந்த அமுத சொரூபக் கடலே! விரிந்து பரந்த ஞான ஒளிக்கிரணங்களால் அகில வஸ்துக்களையும், தன்னுள் விழுங்குகின்ற அருணாசலமென்னும் மலைவடிவ பரம்பொருளே! Read More …