தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 594. ஒரு ஸ்பானிஷ் பெண்மணி, இங்கு தற்காலிகமாக தங்கிக்கொண்டிருக்கும் சுரங்கப் பொறியாளருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள். அவள் அதில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறாள். அதில் ஒரு கேள்வி பின்வருமாறு. “தனிப்பட்ட தான்மையானது, உலகளாவிய சொரூப ஆன்மாவில் இணைந்து ஒன்று சேர்ந்து விட்டால், பிறகு மனித குலத்தின் உயர்வுக்காக ஒருவர் எப்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்வது?” இந்தக் கேள்வி வெளிநாட்டு சிந்தனையாளர்களுக்கு பொதுவாக […]
You are browsing archives for
Category: கடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை
சச்சிதானந்தம் என்றால் என்ன?
சச்சிதானந்தம் என்றால் என்ன? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ======== உரையாடல் 25. திரு பி.வி. நரசிம்மசுவாமி கேட்டார் : நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? மகரிஷி: உங்களையே அந்த கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ அல்ல. இன்னும் சிறிது ஆழ்ந்து போனால், மனமும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ அல்ல. அடுத்த நிலைப்படி ,”எங்கிருந்து இந்த எண்ணங்கள் எழுகின்றன?” என்ற கேள்விக்கு கொண்டு வருகிறது. எண்ணங்கள் புத்தியில் இயங்குகின்றன. பின், அவற்றை யார் […]
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவத
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (4) ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ உரையாடல் 547. பக்தர்: முக்தி அடைவதற்கு குருவின் அருளின் முக்கியத்துவம் என்ன? மகரிஷி: முக்தி உங்களுக்கு வெளியில் எங்கும் இல்லை. அது உள்ளுக்குள் தான் இருக்கிறது. ஒரு மனிதர் விமோசனம் அடைய தீவிரமாக ஏங்கினால், உள்ளுக்குள் உள்ள குரு அவரை உள்ளே இழுக்கிறார். வெளியில் உள்ள குரு அவரை ஆன்மாவினுள் தள்ளுகிறார். அது தான் குருவின் அருள். ~~~~~~~~ உரையாடல் 591. பக்தர்: ஆசானுக்கு […]
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவத
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ உரையாடல் 319. கோவாவிலிருந்து ஒரு இந்து, திரு ஶ்ரீதர், கேட்டார். பக்தர்: “சமத்வம் யோகஹ உச்யதே”, அதாவது “உள்ள சமநிலை தான் யோகம்” என்பதில், அந்த “உள்ள சமநிலை” என்பது என்ன? மகரிஷி: அது பல்வகைமையில் உள்ள ஒருமையாகும் (unity in diversity). இப்போது பிரபஞ்சம் பல வகையாகத் தோன்றுகிறது. எல்லா பொருள்களிலும் உள்ள பொதுவான, சம அம்சத்தைப் […]
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவத
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (2) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 127. அமெரிக்க பொறியாளர் கேட்டார். எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா? மகரிஷி .: காலமும் தூரமும் நமக்குள் தான் இருக்கிறது. நீங்கள் எப்போதும் உங்கள் சுய சொரூபத்தினுள் தான் இருக்கிறீர்கள். அதை காலமும் தூரமும் எப்படி பாதிக்கும்? பக்தர்.: ரேடியோவில் அருகில் இருப்பவர்க வானொலி சீக்கிரம் கிடைக்கிறது. நீங்கள் இந்து, நாங்கள் […]
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவத
தெய்வீக அருள் என்றால் என்ன? அதைப் பெறுவது எப்படி? (1) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் உரையாடல் 29. ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். உரையாடல் “ஈஸ்வர பிரசாதம்”, அதாவது “கடவுள் அருள்” பற்றி திரும்பியது. எங்கும் நிறைந்த சொருப சாம்ராஜ்யம் அடைய தெய்வீக அருள் அவசியமா? அல்லது, […]
இதயம் என்றால் என்ன? அது உண்மை சுயநிலை தா
இதயம் என்றால் என்ன? அது உண்மை சுயநிலை தான். இதயம் அல்லது ஹ்ருதயம் என்பதைப் பற்றி ரமண மகரிஷியின் விவரமான விளக்கங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. கருத்து ஒரே விதமாக இருந்தாலும், உரையாடல்கள் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நபர்களுடன் நிகழ்கின்றன. ======== சில உரையாடல்களில் மகரிஷி பின் வருமாறு தெளிவாக்கினார். மகரிஷி: இதயம் என்பது சாதாரணமாக மார்பின் இடது பக்கத்தில் இருக்கும் தசை உறுப்பாக கருதப்படுகிறது. நவீன “உளவியல் சார்ந்த பத்திரிகை” இடது புறம் உள்ள ஸ்தூல உறுப்பையும், வலது […]
நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழ
நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? கடவுள் நம்பிக்கையின் மீது ரமண மகரிஷி உள்நோக்கும் நுண்ணறிவு அளிக்கிறார். ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 1: ஒரு வருகையாளர் கேட்டார்: கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார் என்று ஶ்ரீ பகவான் நேற்று சொன்னார். பிறகு எதைச் செய்வதற்கும் நாம் ஏன் எத்தனம் செய்ய வேண்டும்? மகரிஷி.: உங்களை யார் செய்யச் சொன்னார்கள்? கடவுளின் வழிகாட்டுதலில் அந்த நம்பிக்கை இருந்திருந்தால் இந்தக் கேள்வி எழுந்திருக்காது. பக்தர்.: உண்மை என்னவென்றால் கடவுள் […]