தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) (கட்டுரை)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) (கட்டுரை)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) (கட்டுரை) ~~~~~~~ உரையாடல் 293. திரு. கே. கே. வி. அய்யர்: பக்தர்: தியானத்தால் மனதில் உள்முகமாக போக வழியே இல்லை. மகரிஷி: நாம் வேறு எங்கு இருக்கிறோம்? நாமே அது தான்.   பக்தர்: இருந்தாலும், நாங்கள் அதை அறிவதில்லை. மகரிஷி: எதை அறியாமல் இருக்கிறீர்கள்? யாருடைய அறியாமை? சுய

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது (4) வீடியோ

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது (4) வீடியோ

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது (4) வீடியோ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – இவற்றிலிருந்து தியானத்திற்கு தேவையான உதவிக் குறிப்புக்கள் அளிக்கும் சில பகுதிகள். வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம், அழகிய நிகழ்படம். வாழ்விற்கும் தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் அற்புத அறிவுரைகள்.  

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) (கட்டுரை)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) (கட்டுரை)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (4) (கட்டுரை) ~~~~~~~~ உரையாடல் 80. பக்தர்: தியானம் அவசியமா? மகரிஷி: பூமி கூட எப்போதும் தியானத்தில் ஆழ்ந்துள்ளது என்று உபநிடதங்கள் உறைக்கின்றன.   பக்தர்: நற்செயல்களும் பணிகளும் செய்வது எப்படி உதவுகிறது? அகற்றவேண்டிய ஏற்கனவே உள்ள கனமான சுமையுடன் இன்னும் சுமையைச் சேர்த்துக் கொள்ளாதா? மகரிஷி:சுயநலமற்ற செயல்கள் செய்வது மனதைத்

ரமணர் மேற்கோள் 69

ரமணர் மேற்கோள் 69

ரமணர் மேற்கோள் 69 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 கோயில் கோபுரத்தில் உள்ள ஒரு வடிவம், கோபுரத்தின் சுமையை தன் தோள்களில் தாங்கிக் கொள்வது போல தோன்றும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதன் தோற்றப்பாங்கும் தோற்றமும், அது கோபுரத்தின் கனமான சுமையைத் தூக்கிக்கொண்டு சிரமப்படுவது போல் காட்சியளிக்கிறது. ஆனால் யோசித்துப் பாருங்கள். கோபுரம் தரையின் மீது கட்டப்பட்டுள்ளது.

ரமணர் மேற்கோள் 68

ரமணர் மேற்கோள் 68

ரமணர் மேற்கோள் 68 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 தற்போதைய கஷ்டம் என்னவென்றால், ஒரு மனிதர் தாம் தான் வினையாற்றுபவர் என்று நினைக்கிறார்.  ஆனால் அது தவறு. உயர்ந்த சக்தி தான் எல்லாவற்றையும் செய்கிறது. மனிதர் ஒரு கருவி தான். மனிதர் இந்த நிலையை ஏற்றுக் கொண்டால், அவர் இன்னல்களின்றி இருக்கிறார். இல்லையெனில், அவர்

↓
error: Content is protected !!