திரு ரமண மகரிஷி – தமிழ்

Arunachala Hill and Temple

திரு ரமண மகரிஷி … அன்பே உருவானவர், கருணையின் வடிவம், மன்னிக்கும் இறைபொருள், புரிந்துக்கொள்ளும் சக்தி ரூபம், மெய்யான ஆழ்நிலை…

இந்த வலைத்தளம் திரு ரமண மகரிஷியின் அறிவுரைகளும் வழித்துணையும் வழங்குகிறது. ரமணரின் சொற்கள் எல்லோருக்கும் அன்பும், ஆதரவும், ஆறுதலும் அளிக்கின்றன. அவை நமது வாழ்க்கைக்கும், ஆழ்நிலை ஆய்வுக்கும், ஆன்ம அபிவிருத்திக்கும் மிக்க உதவி அளிக்கின்றன. ரமணரது வசத்தில் வருபோர்க்கு அவர்கள் அறியாமலே மன அமைதியும், சாந்தியும் உண்டாகிறது. 

திரு ரமண மகரிஷி அன்பு, கருணை, புரிந்துக் கொள்ளல், அமைதி, பரிபூரணம் – இந்த குணங்களின் உருவகமாவார். மனதில் எண்ணி அணுகினால் போதும்…விரைந்து வரும் அவரது அருளும் உதவியும்.

அவர் பக்தர்களுடன் தமது ஆழ்ந்த மௌனத்தாலும் அமைதியாலும் தொடர்பு கொண்டு தமது அருளைப் பொழிந்தார். அவ்வப்போது சில பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார். யாராவது கேட்டால் மட்டுமே ஆன்மீகத்தைப் பற்றிய கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி அருளினார்.  

அவர் ஆண், பெண், செல்வந்தர், ஏழை, அறிஞர், எளியவர் என்ற வேறுபாடுகளைப் பார்க்காமல் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எல்லோரையும் ஒரே விதத்தில், பாரபட்சமின்றி நடத்தினார். அருகில் உள்ளவருக்கும் வெகு தூரத்தில் வாழ்பவருக்கும் அவரது அருள் கிடைத்து வருகிறது.

எனக்கு ரமணருடைய அறிவுரைகள், கடுமையான வெய்யில் தகிக்கும் ஒரு நாளன்று, இனிமையான சுகமான தென்றல் வீசுவது போல என் வழியில் வந்தன. அவரது சூழலும், அமைதியும், கையில் உள்ள நெல்லிக்கனி போல் என்னை வந்தடைந்தன. உடல் உருவில் அவர் இல்லாவிட்டாலும், அவரது சொற்களைப் பின்பற்றவும், அவரது இனிய தன்மையைப் பற்றி நினைக்கவும் மிக இயல்பாகவும் அமைதி வாய்ந்ததாகவும் இருந்தது. ஏதோ ஒரு விதத்தில், எனக்கு எப்போதும் அவரை நம்ப முடியும், புகலடைய முடியும் என்று தோன்றியது.

ரமணர் எனது சிறந்த நண்பராவார். உண்மை என்னவெனில், அவரவர்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், ரமணரை மனதால் அணுகுபவர் எல்லோருக்குமே அவர் சிறந்த நண்பர் தான்.

திரு ரமண மகரிஷியின் மேற்கோள்கள்

ரமணர் மேற்கோள் 2 ரமணர் மேற்கோள் 3 ரமணர் மேற்கோள் 5 ரமணர் மேற்கோள் 7 ரமணர் மேற்கோள் 8 ரமணர் மேற்கோள் 9 ரமணர் மேற்கோள் 10 ரமணர் மேற்கோள் 11 ரமணர் மேற்கோள் 13 ரமணர் மேற்கோள் 14 ரமணர் மேற்கோள் 15 ரமணர் மேற்கோள் 16 ரமணர் மேற்கோள் 17 ரமணர் மேற்கோள் 18 ரமணர் மேற்கோள் 19 ரமணர் மேற்கோள் 20 ரமணர் மேற்கோள் 21 ரமணர் மேற்கோள் 22 ரமணர் மேற்கோள் 23 ரமணர் மேற்கோள் 24

Sri Ramana Maharshi – YouTube Tamil videos – About Him

Sri Ramana Maharshi – YouTube Tamil videos – Upadesa Undhiyar

Sri Ramana Maharshi – YouTube Tamil videos – Ulladhu Narpadhu


   RECENT POSTS :

Talks with Ramana Maharshi Tamil – Set 1 – Video

Talks with Ramana Maharshi Tamil - Set 1 - Video   Talks 1 - 13 in Tamil, translated and narrated by Vasundhara.
Read More
Talks with Ramana Maharshi Tamil – Set 1 – Video

Talks with Ramana Maharshi – Set 2 – Video

Talks with Ramana Maharshi - Set 2 - Video Talks 14 - 17. English. Audio and Video. Lucid, Melodious Narration and
Read More
Talks with Ramana Maharshi – Set 2 – Video

Talks with Ramana Maharshi – Set 1 – Video

Talks with Ramana Maharshi - Set 1 - Video Talks 1 - 13. English. Audio and Video. Lucid, Melodious Narration and
Read More
Talks with Ramana Maharshi – Set 1 – Video

ரமணர் மேற்கோள் 53

ரமணர் மேற்கோள் 53 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 16 ஆன்மா என்பதில் "நான்" எண்ணம் முற்றிலும் இருக்காது. அதற்கு "மௌனம்" என்று பெயர். ஆன்மாவே தான்
Read More
ரமணர் மேற்கோள் 53

ரமணர் மேற்கோள் 52

ரமணர் மேற்கோள் 52 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 18 கடவுள் மீது எந்த சுமைகளை வீசினாலும், அவர் அவற்றைத் தாங்கிகொள்கிறார். உச்ச உயர்வான கடவுளின் சக்தி
Read More
ரமணர் மேற்கோள் 52

ரமணர் மேற்கோள் 51

ரமணர் மேற்கோள் 51 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 பக்தர்.: மனதை எப்படி நீக்குவது? மகரிஷி: மனமா தன்னையே கொல்ல விரும்புகிறது? மனதால் தன்னையே கொல்ல முடியாது. எனவே
Read More
ரமணர் மேற்கோள் 51

Cita de Ramana 35

Cita de Ramana 35 Enseñanzas de Ramana Maharshi Conversaciones con Ramana Conversacaion 197 'Yo' siempre está allí - en el sueño profundo, en el
Read More
Cita de Ramana 35

ரமணர் மேற்கோள் 50

ரமணர் மேற்கோள் 50 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 மகரிஷி.: நமது உள்ளமையை ஒப்புக்கொண்டபின், ஏன் நாம் நமது ஆன்மாவை அறிந்துக்கொள்வதில்லை? பக்தர்.: எண்ணங்களால்; மனதால்.  மகரிஷி.: ஆமாம்.
Read More
ரமணர் மேற்கோள் 50
↓