சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ~~~~~~~~ உரையாடல் 244. ஒரு மகாராணியுடன் உரையாடல். மகரிஷி: உடல் உணர்வு ஒரு எண்ணம் தான்; எண்ணம் மனதினுடையது; மனம் “நான் எண்ணம்” வந்த பிறகு தான் எழுகிறது, “நான் எண்ணம்” தான் மூலாதார எண்ணம். அதைப் பிடித்துக் கொண்டால், மற்ற எண்ணங்கள் மறைந்து விடும். பிறகு, உடல், மனம், தான்மை – எதுவுமே இருக்காது. பக்தர்: பிறகு என்ன மிஞ்சி இருக்கும்? மகரிஷி: ஆன்மா அதன் […]
You are browsing archives for
Category: சுய விசாரணை உதவிக் குறுப்புகள்
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 322. ஒரு பண்பட்ட பெண்மணி, சென்னையின் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரின் மகள், இவ்வாறு கேட்டாள் : நீங்கள் அறிவுரை கூறியபடி எண்ணங்கள் இல்லாமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? “நான் யார்” என்ற சுய விசாரண மட்டுமே தானா? மகரிஷி.: மன அசைவின்றி இருக்க வேண்டும், அவ்வளவு தான். செய்துப் பாருங்கள். பக்தர்.: அது இயலாதது. […]
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 532. பக்தர்.: இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்க வழியே கிடையாதா? மகரிஷி.: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது, எந்த சூழ்நிலைகளிலும் ஆன்மாவின் சொரூபத்துடன் விடாமல் தொடர்பு கொண்டு இருப்பது தான். “நான் யார்?” என்ற விசாரணை ஒன்று தான் உலகத்தின் எல்லா இன்னல்களுக்கும் பரிகாரமாகும். அதுவே பரிபூரண பேரானந்தமும் ஆகும். உரையாடல் 197. […]
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 25. பக்தர்: நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? மகரிஷி: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. இன்னும் ஆழமாகப் போகும்போது, மனமும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. அடுத்த படி இந்த கேள்வியிடம் எடுத்துக் கொண்டு செல்கிறது : “எங்கிருந்து எண்ணங்கள் எழுகின்றன? எண்ணங்கள் தன்னிச்சையானவை, மேலோட்டமானவை, அல்லது பகுப்பாய்வு சார்ந்தவையாக உள்ளன. அவை […]
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1) ரமண மகரிஷியின் அறிவுரைகளிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~~ அருள் மொழிகள் நான் யார்? எல்லா மறை நூல்களும், ஒன்று விடாமல், முக்தி அடைவதற்கு மனம் அடக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்கின்றன. மனக்கட்டுப்பாடு தான் இறுதியான நோக்கம் என்று தெரிந்த பின், முடிவில்லாமல் அவற்றை படிப்பது பயனற்றது. இத்தகைய கட்டுப்பாட்டிற்கு என்ன தேவையென்றால், “நான் யார்?” என்ற சுய வினாவுதல் மூலமாக, ஒருவர் தனக்குள் சுய விசாரணை […]