Skip to main content

திரு ரமண கீதை – அத்தியாயம் 8 – வாழ்வின்

திரு ரமண கீதை - அத்தியாயம் 8 - வாழ்வின் நிலைகள்

திரு ரமண கீதை – அத்தியாயம் 8 – வாழ்வின் நிலைகள் வரிசை 1 : கார்ஷிணியின் இன்னொரு கேள்விக்கு பதில் அளிப்பதில், வாழ்வின் நான்கு நிலைகளின் கடமைகளைப் பற்றி பகவான் விளக்கம் அளித்தார். வரிசை 2 : ஒரு பிரம்மச்சாரி, ஒரு குடும்பஸ்தர், ஒரு வனவாசி – அதாவது ஆன்மீக ஆழ்நிலை தியானத்திற்குத் தகுந்த ஒரு அமைதியான இடத்தில் வசிப்பவர், ஒரு சந்நியாசி – அதாவது உலகப் பொருட்களின் ஆசைகளை விடுவித்து பற்றுதல் இல்லாமல் இருப்பவர், […]

திரு ரமண கீதை – அத்தியாயம் 7 – சுய விசார

திரு ரமண கீதை - அத்தியாயம் 7 - சுய விசாரணை

திரு ரமண கீதை – அத்தியாயம் 7 – சுய விசாரணை வரிசை 1 : இந்த ஏழாவது அத்தியாயம் பரத்வாஜ முனியின் வழியில் வந்த திரு கார்ஷிணிக்கும் ஆசான் ரமணருக்கும் இடையில் நிகழ்ந்த பிரமாதமான உரையாடலை பதிவு செய்கிறது. வரிசை 2 : பக்தர் : ஆன்ம சுய விசாரணையின் தன்மை என்ன? அதன் குறிக்கோள் என்ன? மற்ற வழிகளின் மூலமாக இதை விட மிக அதிகமான நல்ல விளைவுகள் கிடைக்குமா? வரிசை 3 : […]

ரமண கீதை – அத்தியாயம் 6 – மனக் கட்டுப்பா

ரமண கீதை - அத்தியாயம் 6 - மனக் கட்டுப்பாடு

ரமண கீதை – அத்தியாயம் 6 – மனக் கட்டுப்பாடு வரிசை 1 மெய்மையை உணர்ந்தவர்களுக்குள் மிகவும் சிறந்தவரான ரமண முனிவர், இதயத்தின் விஞ்ஞானத்தை விளக்கிய பின், மனதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி பேசினார். வரிசை 2 பொருட்களுடன் பற்றுதல் கொண்டு பந்தப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர்கள், தமது உள்ளுறைந்த ஆழ்ந்த மனபோக்குகளின் காரணத்தால் முடிவில்லாத எண்ணங்களை வைத்துக் கொள்வதால், அவர்களுக்கு மனதைக் கட்டுப் படுத்துவது கஷ்டமாக இருக்கிறது. வரிசை 3 மூச்சைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக ஒருவர் சஞ்சலமான […]

ரமண கீதை – அத்தியாயம் 4 – ஞானத்தின் தன்ம

ரமண கீதை - அத்தியாயம் 4 - ஞானத்தின் தன்மை

ரமண கீதை – அத்தியாயம் 4 – ஞானத்தின் தன்மை   திரு ரமண கீதை – அத்தியாயம் 3 ~~~~~~~~ வரிசை 1, 2 ஞானியர்களில் எல்லாம் சிறந்தவரே, இந்த பின்வரும் தியானங்களில் எதை “ஞானம்” என்று சொல்லலாம்.  “நான் பிரம்மன்”, “பிரம்மன் தான் நான்”, “நான் எல்லாமே தான்”, “இவை எல்லாமே பிரம்மன் தான்”. அல்லது அது இந்த நான்கு கருத்துக்களிலிருந்தும் வேறுபட்டதா? வரிசை 3 பகவா ரமண முனி, எனது ஆசானும் குருவும் […]

ரமண கீதை – அத்தியாயம் 3 – மிக உயர்ந்த கட

ரமண கீதை - அத்தியாயம் 3 - மிக உயர்ந்த கடமை

ரமண கீதை – அத்தியாயம் 3 – மிக உயர்ந்த கடமை Ramana Gita – Chapter 3 – The Paramount Duty   திரு ரமண கீதை – அத்தியாயம் 3 Sri Ramana Gita – Chapter 3 ~~~~~~~~ வரிசை 1: விவேகமுள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக, தைவராதருக்கும் ஆசாரியர் ரமணருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் இந்த அத்தியாயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.    Verse 1: For the delight of the wise, […]

ரமண கீதை – அத்தியாயம் 2 – மூன்று பாதைகள்

ரமண கீதை - அத்தியாயம் 2 - மூன்று பாதைகள்

ரமண கீதை – அத்தியாயம் 2 – மூன்று பாதைகள் Ramana Gita – Chapter 2 – The Three Paths   திரு ரமண கீதை – அத்தியாயம் 2 Sri Ramana Gita – Chapter 2 ~~~~~~~~ வரிசை 1:  1915வது வருடத்தின் மழை காலத்தில், பகவான் ரமண ரிஷி ஒரு கவிதை வரிசையின் மூலமாக தமது அறிவுரைகளின் சாராம்சத்தை அறிவித்தார்.    Verse 1: In the rainy season […]

ரமண கீதை – அத்தியாயம் 1 – சுய சொரூபத்தில

Sri Ramana Gita

ரமண கீதை – அத்தியாயம் 1 – சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம் Ramana Gita – Chapter 1 – Importance of Self-Abidance   திரு ரமண கீதை – அத்தியாயம் 1 Sri Ramana Gita – Chapter 1   கணபதி முனி: Ganapathi Muni ~~~~~~~~ வரிசை 1:  மனித உருவில் உள்ள கார்த்திகேய கடவுளான மகரிஷி ரமணருக்கு எனது வணக்கங்களை அளித்தவாறு, நான் அவரது அறிவுரைகளை இந்த தெளிவான […]

திரு ரமண கீதை – அறிமுகம்

Sri Ramana Gita

திரு ரமண கீதை – அறிமுகம்   சாதாரணமாக மௌனத்தில் தான் பகவான் திரு ரமண மகரிஷி தமது பக்தர்களுடன் உரையாடினார். ஆனால், சில அரிய சமயங்களில், அவர் அவர்களுடன் வாய்மொழியில் பேசினார். சில சமயங்களில், தேவைப் பட்டபோது, அவர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிர்ஷ்டவசமாக, இந்த விதமான பல உரையாடல்களும் அறிவுரைகளும் பதிவு செய்யப்பட்டன. அவை,  மன அமைதி, முக்தி, விமோசனம், ஆன்ம ஞானம், இறுதியில் சாந்திப் பூர்வமான ஆன்மாவில் உறைதல் – இவற்றை நாடும் மனித […]

 
↓
error: Content is protected !!