நிறைந்த ஒளி திரு டி. பி. ராமச்சந்திர அய்யர், ரமண மகரிஷி அருளிய ‘உள்ளது நற்பது’ என்ற தெய்வீகக் கவிதையின் முதல் வரிசையில் உள்ள ‘ஆர் ஒளி’ என்ற சொல்லின் பொருளைப் பற்றி பகவானிடம் கேட்டார். பகவான்: ‘ஆர் ஒளி’ என்றால் ‘நிறைந்த ஒளி’ என்று பொருள். அது நாம் இந்த உலகத்தை எல்லாம் காணும் மனதின் ஒளியைக் குறிப்பிடுகிறது; இந்த உலகத்தில் இதுவரை தெரிந்ததும், இன்னும் தெரியாததுமான இரண்டுமாகும். முதலில் ஒளியையும் இருளையும் கடந்துள்ள […]
You are browsing archives for
Category: தினம் தினம் பகவானுடன்
வேதாந்தத்திற்காக வியாபாரத்தை விட்டு விடு
வேதாந்தத்திற்காக வியாபாரத்தை விட்டு விடுவதா காலை வந்திருப்பவர் ஒருவர் கேட்டார்: நான் எனது வியாபாரத் தொழிலை விட்டு விட்டு, வேதாந்தத்தைப் பற்றிய புத்தகங்கள் படிப்பதை தொடங்கட்டுமா? பகவான்: பொருட்களுக்கு தமக்கே உரிய, சுதந்திரமான, தற்சார்புடைய உள்ளமை இருந்தால், அதாவது அவை உமது உணர்வை விட்டு அகன்று எங்காவது உறைந்தால், பிறகு உங்களால் அவைகளை விட்டு விட்டு அகன்று செல்ல முடியும். ஆனால், உங்கள் உணர்வில் இல்லாமல் அவை தனியாக உறைவதில்லை. அவை தமது உள்ளமைக்கே உம்மையும், உமது […]