ரமணர் மேற்கோள் 31

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 485

தியானம் (ஆழ்நிலை சிந்தனை), பக்தி (மனமொன்றிய ஈடுபாடு), ஜபம், முதலியவை பல்வகைப்பட்ட எண்ணங்களை வெளியேற்றி வைக்க உதவும் உறுதுணைகளாகும். இதனால் ஒரே ஒரு எண்ணம் மட்டும் நிலவுகிறது; அதுவும் முடிவில் ஆன்மாவினுள் கரைந்து விடுகிறது.

ரமணர் மேற்கோள் 32
ரமணர் மேற்கோள் 30
ரமணர் மேற்கோள் 31

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!