ரமணர் மேற்கோள் 32
ரமணர் மேற்கோள் 33
ரமணர் மேற்கோள் 31

ரமணர் மேற்கோள் 32

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 220

பக்தர்: ஆழ்நிலை சிந்தனையை எப்படி ஆரம்பிப்பது? அதற்கு உங்கள் அருள் வேண்டும்.

ரமணர்: அருள் எப்போதும் இருக்கிறது.  அதிக உணர்ச்சி வசப்படாத சாந்தமான தன்மை, உண்மை அகநிலையை உணர்வது, ஆன்மாவில் உறைந்து இருப்பது, இவையெல்லாம் குருவின் அருளின்றி பெற முடியாது.

 

ரமணர் மேற்கோள் 33
ரமணர் மேற்கோள் 31

ரமணர் மேற்கோள் 32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!