ரமணர் மேற்கோள் 30

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 485

ஒவ்வொரு முறை எண்ணங்கள் தொல்லைபடுத்தும் போதும் ஆன்மாவின் ஆழ்நிலையில் பின்வாங்குவதே அகநிலைச் சார்ந்த பயிற்சியாகும்.  அது மனதின் ஒருமுக சிந்தனையில்லை, மனதின் அழிவுமில்லை; ஆனால் ஆன்மாவினுள் பின்வாங்கிக் கொள்வது தான். 

 

ரமணர் மேற்கோள் 31
ரமணர் மேற்கோள் 29
ரமணர் மேற்கோள் 30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!