ரமணர் மேற்கோள் 29
ரமணர் மேற்கோள் 30
ரமணர் மேற்கோள் 28

ரமணர் மேற்கோள் 29

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 377

பக்தர்: மக்கள், கடவுள் மெய்யல்ல என்று நிரூபிக்க பெருங்கேடுகளை – அதாவது பூகம்பம், பஞ்சம் போன்ற பேரழிவுகளை – மேற்கோள் காட்டுகின்றனர். அவர்களது வாதத்தை எப்படி கையாளுவது?

மகரிஷி: இவ்வாறு வாதாடுபவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் ?

பக்தர்: அவர்கள் “இயற்கை” என்று சொல்கிறார்கள்.

மகரிஷி: சிலர் அதை “இயற்கை” என்று சொல்கின்றனர், மற்றவர்கள் அதைக் “கடவுள்” என்று சொல்கின்றனர்.

 

ரமணர் மேற்கோள் 30
ரமணர் மேற்கோள் 28

ரமணர் மேற்கோள் 29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!