ரமண மகரிஷி வலையொலி (Podcasts)
You are browsing archives for
Category: ரமண மகரிஷி – தமிழ்
திரு ரமண மகாமுனிவரின் அறிவுரைக் களஞ்சியங்களை தமிழில் இங்கு வழங்கியுள்ளேன். திரு ரமண மகரிஷியின் அசல் கவிதைகள் தவிர மற்ற உரையாடல்களையெல்லாம் நான் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து அளித்துள்ளேன். மற்ற தமிழ் கட்டுரைகளும், கவிதைகளும், ஆய்வுரைகளும் தமிழில் எனது சொந்த காணிக்கைகளாகும். ~ வசுந்தரா
நான் யார் ?
ரமண மகரிஷி ஆடியோ
ரமண மகரிஷி விடியோ
சுய காணிக்கை
திரு ரமண மகரிஷி
விரைவான வழிகாட்டி
பாசுரங்கள்
பாசுரங்கள் ரமண மகரிஷியின் பாசுரங்கள் பல வித அற்புத பாடல்களும் கவிதைகளும் கொண்ட ஒரு அழகிய எளிதில் கிடைக்காத மணி மாலையாகும். அருணாசல மகாத்மியம், அருணாசல பதிகம், அருணாசல அக்ஷர மணமாலை போன்ற பல தெய்வீக பாடல்கள் உள்ளன.