ரமணர் மேற்கோள் 77

ரமணர் மேற்கோள் 77

ரமணர் மேற்கோள் 77 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 80 ஒவ்வொருவரும் நித்தியமான ஆன்மாவை உணர்கிறார். அவர் பல பேர் காலமாவதைக் காண்கிறார். பின்பும் தான் நித்தியமாக இருப்பதாக நம்புகிறார். ஏனெனில் அது தான் உண்மை. இயல்பான உண்மை தன்னையறியாமல் வலியுறுத்துகிறது. மனிதர் பிரக்ஞை உணர்வுள்ள ஆன்மாவுடன் தனது உணர்வில்லா உடலை கலந்துகொண்டிருப்பதால் தவறாகப் புரிந்துக்

விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)   (3) பக்தர்:   “நான் யார்?” என்று ஒருவர் விசாரணை செய்வது எப்படி? மகரிஷி: ‘போவது’, ‘வருவது’ போன்ற செயல்கள் எல்லாம் உடலைச் சார்ந்தவையன்றி வேறில்லாததால், உடலே  தான் “நான்” என்று சொல்வது போல தெரிகிறதில்லையா? பிறப்பதற்கு முன்னால் உடலே இல்லாததாலும், பஞ்ச பூதங்களால் ஆன,

ரமணர் மேற்கோள் 76

ரமணர் மேற்கோள் 76

ரமணர் மேற்கோள் 76 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 78 பக்தர்: எங்களது தினசரி வாழ்க்கை சுய விசாரணை செய்யும் எத்தனங்களோடு சமரசப் படுவதில்லை. மகரிஷி: நீங்கள் செய்வினை செய்வதாக ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் இங்கு வந்ததை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருந்தபடி இருந்த போது, வாகனங்கள் தான் இயங்கின என்பது உண்மை இல்லையா?

விசார சங்கிரகம் – சுய விசாரணை (2)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (2) (2) பக்தர்: தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்து உணர்வது என்றால் என்ன? மகரிஷி: “நான் சென்றேன்”, “நான் வந்தேன்”, “நான் இருந்தேன்”, “நான் செய்தேன்” என்பது போன்ற அனுபவங்கள் எல்லாம் எல்லோருக்கும் இயல்பாகவே சுபாவமாகவே வருகின்றன. இந்த அனுபவங்களிலிருந்தெல்லாம், “நான்” என்ற ஒரு போதம், ஒரு அறிவு

↓
error: Content is protected !!