ரமணர் மேற்கோள் 76
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 78
பக்தர்: எங்களது தினசரி வாழ்க்கை சுய விசாரணை செய்யும் எத்தனங்களோடு சமரசப் படுவதில்லை.
மகரிஷி: நீங்கள் செய்வினை செய்வதாக ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் இங்கு வந்ததை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருந்தபடி இருந்த போது, வாகனங்கள் தான் இயங்கின என்பது உண்மை இல்லையா? அந்த இயக்கங்களை உங்களுடையதாக குழப்பிக் கொண்டிருப்பது போல் தான், உங்களது மற்ற செயல்களும். அவை உங்களுடையவை இல்லை. அவை கடவுளின் செயல்களாகும்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 76