28 B. மெய்மையின் தன்மை என்ன

Nature of Reality

மெய்மையின் தன்மை என்ன பக்தர்.: மெய்மையின் தன்மை என்ன? மகரிஷி.: (1) தொடக்கமும் முடிவும் இல்லாத, சாசுவத நித்திய உள்ளமை. (2) முடிவற்ற, எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் உள்ளமை. (3) எல்லா உருவங்களுக்கும், மாறுதல்களுக்கும், சக்திகளுக்கும், பொருட்களுக்கும், ஆன்மாவிற்கும் அடிப்படையான உள்ளமை. பலவானவை மாறலாம், கடந்து செல்லலாம் (தோற்றப்பாடுகள்); ஆனால் “ஒன்று” எப்போதும் தாங்கி நிலைத்து நிற்கும் (புலன்களால் அன்றி,

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள்

Realizing the Real is the Goal

உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள் பக்தர்.: எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதற்கும் மூச்சை ஒழுங்கு படுத்துவதற்கும் இடையே உள்ள உறவு என்ன? மகரிஷி.: (அறிவு சார்ந்த) எண்ணமும், சுவாசம், சுற்றோட்டம் முதலிய (தாவர) நடவடிக்கைகளும், ஒரே ஒன்றின் இரண்டு அம்சங்கள் – தனிப்பட்ட உயிர். இரண்டும் உயிரின் மேல் சார்ந்துள்ளன (உயிரில் உறைகின்றன). உயிர் நிலையான நடவடிக்கை

ரமணர் மேற்கோள் 63

ரமணர் மேற்கோள் 63

ரமணர் மேற்கோள் 63 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 மனம் உள்ளதா இல்லையா என்ற விசாரண செய்தால், மனம் என்று ஒன்று இல்லை என்று தெரிய வரும். அது தான் மனக் கட்டுப்பாடு. இல்லையென்றால், மனம் உள்ளது என்று நம்பிக்கொண்டு ஒருவர் அதை கட்டுப்படுத்த முயன்றால், அது மனமே மனதைக் கட்டுப்படுத்துவதற்கு இணையாகும். அது,

ரமணர் மேற்கோள் 62

ரமணர் மேற்கோள் 62

ரமணர் மேற்கோள் 62 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 பக்தர்.: நாங்கள் உலக வாழ்வைச் சார்ந்தவர்கள். மனைவி, குழந்தைகள், நண்பர், உறவினர் – இவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருப்பதை புறக்கணித்து விட்டு, எங்களுக்குள் சிறிதளவு தான்மையை வைத்துக் கொள்ளாமல், தெய்வத்தின் விருப்புக்கு எங்களை ஒப்படைத்துக் கொள்ள முடியாது. மகரிஷி.: இதன் பொருள் என்னெவென்றால், நீங்கள்

ரமணர் மேற்கோள் 61

ரமணர் மேற்கோள் 61

ரமணர் மேற்கோள் 61 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 பக்தர்.: உலகத்தைச் சார்ந்த மனிதராகிய எங்களுக்கு, ஏதாவது ஒரு துயரம் இருந்து வருகிறது.  எங்களுக்கு அதிலிருந்து மீளத் தெரிவதில்லை. கடவுளை வணங்குகிறோம். பின்பும் திருப்திபடுவதில்லை. நாங்கள் என்ன செய்வது?  மகரிஷி.: கடவுளை நம்புங்கள். பக்தர்.: நாங்கள் சரணடைகிறோம். ஆனாலும் உதவி கிடைப்பதில்லை.  மகரிஷி.: ஆமாம்.

↓
error: Content is protected !!