ரமணர் மேற்கோள் 62
ரமணர் மேற்கோள் 63
ரமணர் மேற்கோள் 61

ரமணர் மேற்கோள் 62

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 43

பக்தர்.: நாங்கள் உலக வாழ்வைச் சார்ந்தவர்கள். மனைவி, குழந்தைகள், நண்பர், உறவினர் – இவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருப்பதை புறக்கணித்து விட்டு, எங்களுக்குள் சிறிதளவு தான்மையை வைத்துக் கொள்ளாமல், தெய்வத்தின் விருப்புக்கு எங்களை ஒப்படைத்துக் கொள்ள முடியாது.

மகரிஷி.: இதன் பொருள் என்னெவென்றால், நீங்கள் அறிவித்தபடி நீங்கள் சரணடையவில்லை. நீங்கள் கடவுளை மட்டுமே தான் நம்ப வேண்டும். 


தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
 

ரமணர் மேற்கோள் 63
ரமணர் மேற்கோள் 61
ரமணர் மேற்கோள் 62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!