ரமணர் மேற்கோள் 61
ரமணர் மேற்கோள் 62
ரமணர் மேற்கோள் 60

ரமணர் மேற்கோள் 61

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 43

பக்தர்.: உலகத்தைச் சார்ந்த மனிதராகிய எங்களுக்கு, ஏதாவது ஒரு துயரம் இருந்து வருகிறது.  எங்களுக்கு அதிலிருந்து மீளத் தெரிவதில்லை. கடவுளை வணங்குகிறோம். பின்பும் திருப்திபடுவதில்லை. நாங்கள் என்ன செய்வது? 
மகரிஷி.: கடவுளை நம்புங்கள்.
பக்தர்.: நாங்கள் சரணடைகிறோம். ஆனாலும் உதவி கிடைப்பதில்லை. 
மகரிஷி.: ஆமாம். நீங்கள் சரணடைந்திருந்தால், கடவுளின் விருப்பப்படி நடந்துக்கொள்ள உங்களால் முடிய வேண்டும். உங்களை மகிழ்விக்காதவற்றைப் பற்றி குறை சொல்லக்கூடாது. விஷயங்கள், தோன்றும் விதத்திலிருந்து  வேறு விதமாக மாறக்கூடும். பல சமயங்களில், இன்னல்கள் மனிதருக்கு கடவுளின் மீது நம்பிக்கை ஏற்பட வழிகாட்டும். 


தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
 

ரமணர் மேற்கோள் 62
ரமணர் மேற்கோள் 60
ரமணர் மேற்கோள் 61

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!