19. நினைவும் மறதியும்

What is Solitude

நினைவும் மறதியும் திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்).   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 ஜனவரி 29, 1935 உரையாடல் 19. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

ரமணர் மேற்கோள் 42

ரமணர் மேற்கோள் 42

ரமணர் மேற்கோள் 42 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: எப்போதும் “உள்ளமை-உணர்வு-பேரானந்தம்” என்று உள்ள போது, கடவுள் நம்மை ஏன் இன்னல்களில் பொருத்துகிறார்? நம்மை ஏன் உருவாக்குகிறார்? மகரிஷி: கடவுள் வந்து உங்களிடம், அவர் உங்களை இன்னல்களில் பொருத்தியிருப்பதாக சொன்னாரா? நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். அது மீண்டும் தவறான ‘நான்’ தான்.

18. யோகிகளும் மாய வித்தைகளும்

Yogis and occult powers

யோகிகளும் மாய வித்தைகளும் திரு எவன்ஸ் வென்ட்ஸ் கேட்டார்: மாய வித்தைகள் கொண்ட யோகிகள் உள்ளனர். அவர்களைப் பற்றி மகரிஷி என்ன நினைக்கிறார்? மகரிஷி:  இந்த சக்திகள் செவிவழிச் செய்தியாலோ அல்லது கண்காட்சியாலோ தெரிய வருகின்றன. எனவே அவை மனப் பிரதேசத்தில் மட்டுமே உள்ளன.  பக்தர்.: சென்னையில் வாழும் ஒரு யோகி, இமய மலையில் உள்ள தமது ஆசானுடன்

ரமணர் மேற்கோள் 41

ரமணர் மேற்கோள் 41

ரமணர் மேற்கோள் 41 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 ‘பேரானந்தம்’, ‘உள்ளமை-சுய உணர்வு’, இவை ஒரே சமயத்தில் உள்ளன. அந்த பேரானந்தத்தைக் கொண்ட நிலையான ஆன்மாவைப் பற்றிய வாதங்கள் யாவும், பேரானந்தத்தையும் பொருந்துகின்றன. உமது இயல்பு பேரானந்தம். அறியாமை இப்போது அந்த பேரானந்தத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. பேரானந்தத்தை விடுவிக்க அறியாமையை அகற்றுங்கள்.  

17 E. ஆன்ம ஞானமும் பேரானந்தமும்

Self-Realization and bliss

ஆன்ம ஞானமும் பேரானந்தமும் திரு எவன்ஸ்-வென்ட்ஸ் ஆன்ம ஞானத்தைப் பற்றியும் “பரிபூரண மோன நிலை” (சமாதி) பற்றியும் கேள்விகள் கேட்டார்.  பக்தர்.: ஆன்ம ஞானம் பெற மகரிஷிக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?  மகரிஷி.: பெயரும், தோற்றமும் காணப்படுவதால் இந்த கேள்வி கேட்கப் படுகிறது. தான்மை உணர்வு ஊன உடலுடன் இணைந்துக் கொள்வதால் இந்த தோற்றங்கள் உள்ளன.

↓
error: Content is protected !!