ரமணர் மேற்கோள் 41
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 197
‘பேரானந்தம்’, ‘உள்ளமை-சுய உணர்வு’, இவை ஒரே சமயத்தில் உள்ளன. அந்த பேரானந்தத்தைக் கொண்ட நிலையான ஆன்மாவைப் பற்றிய வாதங்கள் யாவும், பேரானந்தத்தையும் பொருந்துகின்றன. உமது இயல்பு பேரானந்தம். அறியாமை இப்போது அந்த பேரானந்தத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. பேரானந்தத்தை விடுவிக்க அறியாமையை அகற்றுங்கள்.
ரமணர் மேற்கோள் 41