இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை

Hinduism is a way of life

இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை இந்து மதத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்ததைப் பகிர்ந்துக் கொள்கிறேன். ~ அன்புடன், வசுந்தரா இந்து மதம் உண்மையில் ஒரு மதமில்லை முதலாவதாக, இந்து மதம் ஒரு மதமே இல்லை. அதை இந்துத்துவம் என்று சொல்வது தான் சரியானது. ஆனால் “இந்து மதம்” என்று பொதுவில் வழங்கி வருவதால் அந்த சொற்றொடரை இங்கு உபயோகிக்கிறேன்.

வேதாந்தத்திற்காக வியாபாரத்தை விட்டு விடுவதா

Give up business for vedanta

வேதாந்தத்திற்காக வியாபாரத்தை விட்டு விடுவதா காலை   வந்திருப்பவர் ஒருவர் கேட்டார்: நான் எனது வியாபாரத் தொழிலை விட்டு விட்டு, வேதாந்தத்தைப் பற்றிய புத்தகங்கள் படிப்பதை தொடங்கட்டுமா? பகவான்: பொருட்களுக்கு தமக்கே உரிய, சுதந்திரமான, தற்சார்புடைய உள்ளமை இருந்தால், அதாவது அவை உமது உணர்வை விட்டு அகன்று எங்காவது உறைந்தால், பிறகு உங்களால் அவைகளை விட்டு விட்டு

3. சந்தோஷத்தின் இயல்பு

Nature of happiness

சந்தோஷத்தின் இயல்பு சந்தோஷத்தின் இயல்பைப் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மகரிஷி: ஒருவர் தமது சந்தோஷத்திற்கு காரணம் வெளிப்புற காரணங்களும் தமது உடைமைகளும் என்று நினைத்தால், விகித சமப்படி, அவரது உடைமைப் பொருட்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரது சந்தோஷமும் அதிகரிக்கும், அவரது உடைமைப் பொருட்கள் குறைய குறைய அவரது சந்தோஷமும் குறையும் என்று முடிவு செய்வது

அருணாசல அஷ்டகம் – 1

Arunachala Ashtakam - Verse 3

அருணாசல அஷ்டகம் – 1 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 1. அறிவறு கிரியென வமர்தரு மம்மா வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு மறிவறு சிறுவய ததுமுத லருணா சலமிகப் பெரிதென வறிவினி லங்க வறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா மலையென வொருவரா லறிவுறப் பெற்று மறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க

↓
error: Content is protected !!