அருணாசல பஞ்சரத்னம்

Arunachala

அருணாசல பஞ்சரத்னம் திரு ரமண மகரிஷி   (வெண்பா) 1. அருணிறை வான வமுதக் கடலே விரிகதிரால் யாவும் விழுங்கு மருண கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய் விரிபரிதி யாக விளங்கு. பொருள்: அருள்மயமாக நிறைந்த அமுத சொரூபக் கடலே! விரிந்து பரந்த ஞான ஒளிக்கிரணங்களால் அகில வஸ்துக்களையும், தன்னுள் விழுங்குகின்ற அருணாசலமென்னும் மலைவடிவ பரம்பொருளே!

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?   இந்து மதம் முதலாவதாக, இந்து மதம் ஒரு “மதம்” இல்லை. அது ஒரு “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. ஆனால் பொதுவில் இந்து மதம் என்று அழைக்கப் பட்டு வழங்கி வருகிறது. “மதம்” என்ற சொல்லின் உண்மையான பொருள் “சொந்த அபிப்ராயம்”.  கடவுள்: சகுணமா? நிர்குணமா? உண்மையில்,

அருணாசல அஷ்டகம் – 4

Arunachala Ashtakam - Verse 3

அருணாசல அஷ்டகம் – 4 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்)   4. இருந்தொளி ருனைவிடுத் தடுத்திட றெய்வ மிருட்டினை விளக்கெடுத் தடுத்திட லேகா ணிருந்தொளி ருனையறி வுறுத்திடற் கென்றே யிருந்தனை மதந்தொறும் விதவித வுருவா யிருந்தொளி ருனையறி கிலரெனி லன்னோ ரிரவியி னறிவறு குருடரே யாவா ரிருந்தொளி ரிரண்டற வெனதுளத்

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை   கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால், “அவர் இந்த குற்றம் செய்திருக்க முடியாதே, அவர் கடவுளை அஞ்சுபவராயிற்றே” என்று மற்றவர்கள் சொல்வார்கள். அதே மூச்சில் அவர்கள், “கடவுள் அன்பின் வடிவம்.

அருணாசல அஷ்டகம் – 3

Arunachala Ashtakam - Verse 3

அருணாசல அஷ்டகம் – 3 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 3. நின்னையா னுருவென வெண்ணியே நண்ண நிலமிசை மலையெனு நிலையினை நீதா னுன்னுரு வருவென வுன்னிடின் விண்ணோக் குறவுல கலைதரு மொருவனை யொக்கு முன்னுரு வுனலற வுன்னிட முந்நீ ருறுசருக் கரையுரு வெனவுரு வோயு மென்னையா னறிவுற வென்னுரு வேறே

அருணாசல அஷ்டகம் – 2

Arunachala Ashtakam - Verse 3

அருணாசல அஷ்டகம் – 2 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 2. கண்டவ னெவனெனக் கருத்தினு ணாடக் கண்டவ னின்றிட நின்றது கண்டேன் கண்டன னென்றிடக் கருத்தெழ வில்லை கண்டில னென்றிடக் கருத்தெழு மாறென் விண்டிது விளக்கிடு விறலுறு வோனார் விண்டிலை பண்டுநீ விளக்கினை யென்றால் விண்டிடா துன்னிலை விளக்கிட வென்றே

↓
error: Content is protected !!