ரமணர் மேற்கோள் 60
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 43
உலகைச் சார்ந்த மனிதர்களில், இருப்பதற்குள் மிகவும் வெற்றிகரமானவரை, அவர் தமது சுய சொரூபத்தை அறிந்திருக்கிறாரா என்று கேளுங்கள். அவர் “இல்லை” என்று பதில் சொல்வார். தன் சுய சொரூபத்தை அறியாமல், மற்ற எதையும் எப்படி ஒருவர் அறிய முடியும்?
ரமணர் மேற்கோள் 60