ரமணர் மேற்கோள் 50
ரமணர் மேற்கோள் 51
ரமணர் மேற்கோள் 49

ரமணர் மேற்கோள் 50

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 146

மகரிஷி.: நமது உள்ளமையை ஒப்புக்கொண்டபின், ஏன் நாம் நமது ஆன்மாவை அறிந்துக்கொள்வதில்லை?
பக்தர்.: எண்ணங்களால்; மனதால். 
மகரிஷி.: ஆமாம். மனம் தான் இடையில் நின்று நமது சந்தோஷத்தை மறைக்கிறது. நாம் இருக்கிறோம் என்று நாம் எப்படி அறிகிறோம்? ‘உலகம் நம்மைச் சுற்றி இருப்பதால்’ என்று நீங்கள் சொன்னால், தூக்கத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்று எப்படி அறிகிறீர்கள்?

ரமணர் மேற்கோள் 51
ரமணர் மேற்கோள் 49

ரமணர் மேற்கோள் 50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!