ரமணர் மேற்கோள் 43
ரமணர் மேற்கோள் 44
ரமணர் மேற்கோள் 42

ரமணர் மேற்கோள் 43

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 197

பக்தர்: உலகம், மனிதர், கடவுள் – இவைகளின் இறுதி முடிவான உண்மைத் தன்மையை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டாமா?

மகரிஷி: அவையெல்லாம் ‘நான்’ என்னும் தான்மையின் கருத்துக்கள். ‘நான்-எண்ணம்’ வந்த பின்னர் தான் அவை எழுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தில் அவற்றைப் பற்றி நினைக்கிறீர்களா? ஆழ்ந்த தூக்கத்தில் நீங்கள் இருந்தீர்கள்; இப்போது பேசும் நீங்களும் அவரே தான். அவையெல்லாம் உண்மையாக இருந்தால், அவை தூக்கத்திலும் இருக்க வேண்டாமா? அவையெல்லாம் நான்-எண்ணத்தைத் தான் சார்ந்து இருக்கின்றன. 

 

ரமணர் மேற்கோள் 44
ரமணர் மேற்கோள் 42
ரமணர் மேற்கோள் 43

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!