ரமணர் மேற்கோள் 44
ரமணர் மேற்கோள் 45
ரமணர் மேற்கோள் 43

ரமணர் மேற்கோள் 44

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 197

உலகம் உங்களிடம், “நான் உலகம்” என்று சொல்கிறதா? உடல், “நான் உடல்” என்று சொல்கிறதா? “இது உலகம்”, “இது உடல்” என்றெல்லாம் நீங்கள் தான் சொல்கிறீர்கள். இவையெல்லாம் உங்கள் கருத்துக்கள் மட்டுமே தான். நீங்கள் யார் என்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்கள் சந்தேகங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வந்து விடும். 

 

ரமணர் மேற்கோள் 45
ரமணர் மேற்கோள் 43
ரமணர் மேற்கோள் 44

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!