விசார சங்கிரகம் – சுய விசாரணை (6)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (6) (6) பக்தர்:   உட்புற உறுப்புகளில் – மனம் (சிந்தனை), புத்தி (அறிவு), சித்தம் (நினைவு), அகங்காரம் (தான்மை) – இப்படி பல வித மாற்றங்கள் உள்ளன. அப்படி இருக்கும்போது, மனதின் நாசம் மட்டுமே முக்தி என்று எப்படி சொல்ல முடியும்? மகரிஷி: மனதைப் பற்றி விளக்கம்

சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது?

What is Surrender? How to do it?

சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது? உரையாடல் 503. ஒரு அமெரிக்க பக்தர் மகரிஷியிடம் கேட்டார் : நான் குருவாகிய தங்களிடமிருந்து அகன்று இருக்கும்போது செயல்படுவதற்காக ஒரு உபதேசம் வேண்டுகிறேன். மகரிஷி அவரிடம் சொன்னார் : நீங்கள் கற்பனை செய்துக் கொண்டிருப்பது போல், குரு உங்களுக்கு வெளியில் இல்லை. அவர் உங்களுக்குள் இருக்கிறார். உண்மையில் அவர்

சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான சொரூபத்திற்கு செய்வதாகும்

Surrender is to one's own original Being

சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான சொரூபத்திற்கு செய்வதாகும் ரமண மகரிஷியுடன் உரையாடல் உரையாடல் 208 ஒருவர் தன்னைச் சரணடைந்துக் கொண்டால் அதுவே போதும். சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான அசலான சொரூபத்திற்கு தன்னை ஒப்படைத்து விடுவதாகும். இத்தகைய மூலாதாரத்தை உங்களுக்கு வெளியே எங்கோ உள்ள ஒரு கடவுள் என்று கற்பனை செய்துக் கொண்டு உங்களையே

↓
error: Content is protected !!