ரமணர் மேற்கோள் 73

ரமணர் மேற்கோள் 73

ரமணர் மேற்கோள் 73 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 பெண்மணி: தியானம் செய்வது எப்படி? மகரிஷி: எண்ணங்களின்றி இருங்கள்.   தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை

Work not hindrance to meditation

தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை (ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்) ~~~~~~~~ உரையாடல் 17. பக்தர்.: தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? மகரிஷி.: இல்லை. சுய சொரூபத்தை உணர்ந்த ஞானிக்கு, ஆன்மா மட்டுமே மெய்யாகும். பணிகள் எல்லாம் ஆன்மாவை பாதிக்காத, நிகழ்வு சார்ந்தவை மட்டுமே ஆகும். ஒரு ஞானிக்கு செயல்படும்போது கூட,

ரமணர் மேற்கோள் 72

ரமணர் மேற்கோள் 72

ரமணர் மேற்கோள் 72 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 67 “நான் யார்” என்னும் சுய விசாரணையின் பொருள் என்னவென்றால், “நான்” என்பதன் மூலாதாரத்தைக் கண்டுபிடிப்பது தான். அது கண்டுபிடிக்கப்பட்டால், நீங்கள் நாடி தேடுவது பூர்த்தி அடைந்து விடும்.    தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

ரமணர் மேற்கோள் 71

ரமணர் மேற்கோள் 71

ரமணர் மேற்கோள் 71 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 64 விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற நிலைகளில் இருப்பது போல், உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருவரின் உள்ளமை இருப்பது தெளிவாகிறது. பிறகு ஒருவர் ஏன் உடல் சார்ந்த விலங்குகளின் தொடர்ச்சியை விரும்ப வேண்டும்? ஒரு மனிதர் தமது இறவா சுய சொரூபத்தை கண்டுபிடிக்கட்டும்; இறப்பற்ற

↓
error: Content is protected !!