
ரமணர் மேற்கோள் 71
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 64
விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற நிலைகளில் இருப்பது போல், உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருவரின் உள்ளமை இருப்பது தெளிவாகிறது. பிறகு ஒருவர் ஏன் உடல் சார்ந்த விலங்குகளின் தொடர்ச்சியை விரும்ப வேண்டும்? ஒரு மனிதர் தமது இறவா சுய சொரூபத்தை கண்டுபிடிக்கட்டும்; இறப்பற்ற சிரஞ்சீவியாக, சந்தோஷமாக இருக்கட்டும்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 71