23. குரு என்பவர் யார்

Who is a Master

குரு என்பவர் யார் திரு எவன்ஸ் வென்ட்ஸ் இன்னொரு நாள் தொடர்ந்து கேட்டார்: “ஆன்மீக குருவென்று பல பேரை ஒருவர் ஏற்றுக் கொள்ளலாமா?” மகரிஷி.: குரு என்பவர் யார்? சொல்லப்போனால், அவர் ஆன்மா தான். மனதின் வளர்ச்சியின் நிலைப்படிகளுக்கு தகுந்தபடி, ஆன்மா வெளிப்புறத்தில் குருவாக உருக்கொள்கிறது.  மிகவும் புகழ்பெற்ற புனிதர் அவதூதர், தமக்கு 24 ஆசான்கள் இருந்ததாக

ரமணர் மேற்கோள் 48

ரமணர் மேற்கோள் 48

ரமணர் மேற்கோள் 48 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 நான் – எண்ணம் என்பது தான்மையாகும். உண்மையான ‘நான்’ என்பது ஆன்மாவாகும். 

22. நல்ல தரமான உணவு

Good quality diet

நல்ல தரமான உணவு திருமதி பிக்கட் சென்னையிலிருந்து மீண்டும் வந்தார். உணவு விதிகளைப் பற்றி சில கேள்விகள் கேட்டார்.  பக்தர்.: ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு எந்த விதமான உணவு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன? மகரிஷி.: வரம்புக்குட்பட்ட சாத்வீகமான நல்ல தரமுள்ள உணவு.   பக்தர்.: சாத்வீகமான உணவு என்ன? மகரிஷி.: ரொட்டி, பழங்கள், காய்கறிகள், பால், போன்றவை. பக்தர்.: வட இந்தியாவில்

ரமணர் மேற்கோள் 47

ரமணர் மேற்கோள் 47

ரமணர் மேற்கோள் 47 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 ஆன்மாவை நான் என்னும் தான்மையாகப் பார்த்தால், நாம் தான்மை ஆகிறோம். அதை மனமாகப் பார்த்தால், நாம் மனமாகிறோம். அதை உடலாகப் பார்த்தால், நாம் உடலாகிறோம். எண்ணம் தான் பலவிதத்தில் இத்தகைய உறைகளை உருவாக்குகிறது.

ரமணர் மேற்கோள் 46

ரமணர் மேற்கோள் 46

ரமணர் மேற்கோள் 46 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 உள்ளச் சமநிலை தான் பேரின்ப நிலையாகும். வேதங்களில், “நான் இது அல்லது அது” என்று உள்ள பிரகடனம், உள்ளச் சமநிலை பெறுவதற்காக உதவும் சகாயம் தான்.  

↓
error: Content is protected !!