16 B. துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை

No reason to mourn

துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை ஐரோப்பிய விருந்தாளி பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றியும் அவர்களுக்கு சேவை செய்ய சிறந்த முறை எதுவென்றும் கேட்டார்.  பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றிய கேள்விக்கு விளக்கம் : ஒருவர் தன்னை தன் உடலோடு இணைத்திருக்கும் வரை, தோற்றங்களாக வெளிப்படுத்தப்பட்ட எண்ணம், அவருக்கு உண்மையாக இருக்கும். தன் உடல் மற்றொரு உடலிலிருந்து ஏற்பட்டதாக

16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி

Guest to see Maharshi

மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி திரு டக்லஸ் ஏன்ஸ்லி (க்ரான்ட் டப்) என்ற  70 வயதுள்ள ஆங்கிலேய கனவான், தமிழ் நாட்டின் முந்தைய ஆளுனரின் உடன்பிறந்தவரின் மகன். அவர் ஒரு எழுத்தாளர், கவிஞர். இதற்கு முன்பு ஏதென்ஸ், பாரீஸ், ஹேக் முதலிய இடங்களில் இருந்த இங்கிலாந்தின் தூதர் அலுவலகத்துடன் இணைப்பு வைத்திருந்தார். அவர் சென்னையின் அரசாங்க இல்லத்தில்

↓
error: Content is protected !!