Wandering Monk
2. புலன்காட்சிகளின் இயல்பு

நிலையற்று உலவும் துறவி

நிலையற்று உலவும் துறவி தமது சந்தேகத்தை தீர்க்க முயன்றார்:

இந்த உலகமெல்லாம் கடவுள் தான் என்று எப்படி உணர முடியும்?

மகரிஷி: உமது நோக்கத்தை ஞான மயமாக, மெய்யறிவானதாகக் கொண்டால், இந்த உலகத்தை கடவுளாகக் காண்பீர்கள். உச்ச உயர்வான பரம்பொருளை அறிந்துக் கொள்ளாமல், அவர் எங்கும் வியாபித்திருப்பதை எப்படிக் காண்பீர்கள்?

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 1.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

2. புலன்காட்சிகளின் இயல்பு
1. நிலையற்று உலவும் துறவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!