
ரமணர் மேற்கோள் 19
திரு ரமண மகரிஷி
நான் யார்? கேள்வி 14
இது முடியுமா, முடியாதா என்ற சந்தேகத்திற்கு இணங்காமல் ஆன்மாவின் மீது தியானத்தில் விடாப்பிடியாக, உறுதியாக ஈடுபட வேண்டும். ஒருவர் ஒரு பெரும் பாவியாக இருந்தாலும், “நான் ஒரு பாவி, நான் எப்படி காப்பாற்றப் பட முடியும்?” என்று கவலைப் பட்டு கண்ணீர் விடாமல், நான் ஒரு பாவி என்ற எண்ணத்தை அறவே துறந்து ஆன்மாவின் மீது உன்னிப்பாக தியானம் செய்தால், கட்டாயம் வெற்றி காண முடியும்.
ரமணர் மேற்கோள் 19