ரமணர் மேற்கோள் 78
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 80
பக்தர்: நல்ல செயல்கள் செய்வது தியானத்திற்கு எப்படி உதவுகிறது? அது ஏற்கனவே சேர்ந்திருக்கும், நீக்கப்பட வேண்டிய பாரமான சுமையை அதிகரிக்கச் செய்யாதா?
மகரிஷி: தன்னலமற்ற நல்ல செயல்கள் மனதைத் தூய்மையாக்கி, அதை தியானத்தின் மேல் பொருத்த உதவுகிறது.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 78