ரமணர் மேற்கோள் 79
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 80
பக்தர்: ஒருவர் செயல்களில் ஈடுபடாமல் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டிருந்தால் என்ன?
மகரிஷி: செய்துப் பாருங்கள். மனப்போக்குகள் உங்களை அப்படி செய்ய விடாது. படிப்படியாக, ஆசானின் அருளினால் மனப்போக்குகள் பலவீனமாவதால் தான் தியானம் செய்ய இயலும்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 79