
ரமணர் மேற்கோள் 65
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 58
சுய சொரூபத்தில் உறைந்திருந்து, “நான் செய்கிறேன்” என்ற தான்மை உணர்வு இல்லாமல், மன தன்மையின்படி செயல்படுங்கள். இவ்வாறு செய்தால், செயல்களின் விளைவுகள் உங்களை பாதிக்காது. இது தான் துணிவு, வீரம்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 65