
ரமணர் மேற்கோள் 64
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 45
பக்தர்.: பகவானுடன் ஒரு நாள் இருந்தால் நல்லது; இரண்டு நாட்கள் இருந்தால் மேலும் நல்லது; மூன்று நாட்கள், இன்னும் சில கூட, இப்படியே. தொடர்ந்து இங்கேயே இருந்தால், எங்களுடைய உலகம் சார்ந்த பணிகளை எப்படி கவனிப்பது?
மகரிஷி.: இங்கே இருப்பதும், மற்ற இடங்களில் இருப்பதும் ஒன்றே தான் என்றும், இங்கேயும் மற்ற இடங்களிலும் அதே விளைவு தான் உண்டாகும் என்பதும் புரிந்துக் கொள்ளப் பட வேண்டும்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 64