ரமணர் மேற்கோள் 8
ரமணர் மேற்கோள் 9
ரமணர் மேற்கோள் 7

ரமணர் மேற்கோள் 8

ரயில் வண்டியில் செல்லும் ஒருவர், முட்டாள்தனத்தினால், பயண உடைமைகளின் சுமையைத் தமது தலையின் மீது வைத்து சுமந்துக் கொண்டிருப்பார். அவர் சுமையை கீழே வைக்கட்டும்; பிறகும் சுமை சேருமிடத்தை தானாகவே சேர்ந்து விடும். அதே போல், நாம் தான் செய்பவர்கள், கருமகர்த்தா என்று வேஷம் போடாமல், நமக்கு வழிகாட்டும் சக்தியிடம் சரணடைவோம்.

ரமணர் மேற்கோள் 9
ரமணர் மேற்கோள் 7
ரமணர் மேற்கோள் 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!