ரமணர் மேற்கோள் 9
ரமணர் மேற்கோள் 10
ரமணர் மேற்கோள் 8

ரமணர் மேற்கோள் 9

 

எல்லோரும் தமக்கு மகிழ்ச்சி அளிப்பது எதுவோ அதை நாடித் தான் செல்வார்கள். நீங்கள் சந்தோஷம் ஏதாவது ஒரு பொருளிலிருந்து வருவதாக எண்ணிக் கொண்டு அதைத் துரத்திச் செல்கின்றீர்கள். புலன்களின் மூலம் வருவதாக நீங்கள் நினைக்கும் இன்பம் உள்பட எல்லா இன்பமும் உண்மையில் எங்கிருந்து வருகிறது என்று பாருங்கள். அப்போது எல்லா இன்பமும் உள்ளடங்கிய ஆன்மாவிலிருந்து தான் வருகிறது என்று அறிந்துக் கொள்வீர்கள். அதன் பிறகு நீங்கள் எப்போதும் ஆன்மாவின் ஆழ்நிலையில் உறைவீர்கள்.

ரமணர் மேற்கோள் 10
ரமணர் மேற்கோள் 8
ரமணர் மேற்கோள் 9

One thought on “ரமணர் மேற்கோள் 9

  • November 3, 2016 at 11:44 am
    Permalink

    Joy and happiness are experienced by the Atman; seated in your Heart. If you can realise that you yourself is the Atman, one need nit seek for joy outside yourself for Youeself is the embodiment of The Bliss…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!