
ரமணர் மேற்கோள் 53
திரு ரமண மகரிஷி
நான் யார்? கேள்வி 16
ஆன்மா என்பதில் “நான்” எண்ணம் முற்றிலும் இருக்காது. அதற்கு “மௌனம்” என்று பெயர். ஆன்மாவே தான் உலகம்; ஆன்மாவே தான் “நான்”; ஆன்மாவே தான் கடவுளும்; எல்லாம் ஆன்மா என்ற சிவம் தான்.
ரமணர் மேற்கோள் 53
Very Superior God’s Grace