ரமணர் மேற்கோள் 40
ரமணர் மேற்கோள் 41
ரமணர் மேற்கோள் 39

ரமணர் மேற்கோள் 40

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 196

பக்தர்: ‘நான்’ எங்கே உள்ளது என்று தேடினால், காண்பதற்கு ஒன்றுமே இல்லையே.

மகரிஷி: உங்களை உடலுடனும், பார்வையைக் கண்களுடனும் இணைத்து வைத்து பழக்கமாகியிருப்பதால், ஒன்றுமே காணவில்லை என்று சொல்கிறீர்கள். பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? பார்க்க யார் இருக்கிறார்? எப்படிப் பார்ப்பது? ஒரே ஒரு ஆன்மா தான் உள்ளது; அது ‘நான்-என்னும்-எண்ணம்’ மூலமாக வெளிப்பட்டு, உடலுடன் இணைந்துக் கொள்கிறது; கண்கள் மூலமாக தன்னை காட்சிப்படுத்துகிறது; சுற்றுப்புறத்தில் உள்ள பொருள்களைக் காண்கிறது.

 

ரமணர் மேற்கோள் 41
ரமணர் மேற்கோள் 39
ரமணர் மேற்கோள் 40

One thought on “ரமணர் மேற்கோள் 40

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!