ரமணர் மேற்கோள் 39
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 196
தூக்கத்திலிருந்து விழித்த உடனேயே, உலகத்தை உணர்வதற்கு முன்னால், அந்த தூய ‘நான்-நான்’ உள்ளது. தூங்காமலும், எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ள விடாமலும், ‘அதை’ பிடித்துக் கொள்ளுங்கள். ‘அது’ உறுதியாகப் பிடித்துக் கொள்ளப் பட்டால், உலகம் காட்சியளித்தாலும் கூட பரவாயில்லை. காண்பவர் நிகழ்வுகளால் பாதிக்கப் படாமல் இருப்பார்.
ரமணர் மேற்கோள் 39