ரமணர் மேற்கோள் 33
ரமணர் மேற்கோள் 34
ரமணர் மேற்கோள் 32

ரமணர் மேற்கோள் 33

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 268

பக்தர்: மெய்யான “நான்-நான்” என்னும் பரிபூரண ஆன்மா எது, ‘தான்’ என்னும் அகந்தையான நானுணர்வு எது, என்று எப்படி தெளிந்தறிந்துக் கொள்வது?

ரமணர்: எழுந்து தோன்றி பின்பு வீழ்ந்து மறைவது நிலையற்ற ‘நான்’. துவக்கமும் முடிவும் இல்லாமல் உள்ளது நிலையான நிரந்தரமான “நான்-நான்” என்னும் சுய உணர்வு.

ரமணர் மேற்கோள் 34
ரமணர் மேற்கோள் 32
ரமணர் மேற்கோள் 33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!