ரமணர் மேற்கோள் 26
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 521
கடவுளிடம் சரணடைந்து மன வலிமைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு, உங்கள் மனோபலத்தின் அளவிற்கு தகுந்தபடி, உமது சுற்றுப்புறங்கள் முன்னேறி உயர்வுபடும்.
பக்தர்: நமது செயல்கள் பயனுள்ளதாக இருக்குமா என்று தெரிந்துக் கொள்ள வேண்டாமா?
மகரிஷி: தேச முன்னேற்ற லட்சியத்தின் பணிகளை காந்திஜி செய்யும் விதத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு பின்பற்றுங்கள். முக்கியமான சொல் “சரணாகதி”.
ரமணர் மேற்கோள் 26