ரமணர் மேற்கோள் 25
ரமணரின் அருள் மொழிகள், நான் யார்?
உண்மை என்னவென்றால், ஒவ்வொரு முறை நமது ஆசைகள் நிறைவேறும் போதும், மனம் மூலாதாரத்தின் புறம் திரும்பி, தனது இயல்பான தன்னிலையான சந்தோஷத்தையே தான் அனுபவிக்கிறது.