ரமணர் மேற்கோள் 18
திரு ரமண மகரிஷி
நான் யார்? கேள்வி 14
பக்தர்: பொருட்களின் மனப்பதிவுகள், ஆழ்ந்த கருத்துக்கள் (எண்ணங்கள்) – மனதில் மிஞ்சியுள்ள இவையெல்லாம் பெருங்கடலின் அலைகள் போல அலைபாய்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. எப்போது இவை எல்லாம் அழிந்து போகும்?
ரமணர்: ஆன்மாவின் தன்னிலையின் மீது தியானம் அதிகரிக்க அதிகரிக்க, எண்ணங்கள் அழியப்பட்டு விடும்.
ரமணர் மேற்கோள் 18